• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ள சீனாவின் தியன்கோங்-2 விண்வெளி ஆய்வுக்கலம்
  2016-09-16 13:26:28  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் விண்வெளி ஆய்வுக்கலமான தியன்கோங்-2 செப்டம்பர் 15 நாள் 22:04மணிக்கு, ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 575 நிமிடங்களுக்குப் பின், தியன்கோங்-2 விண்வெளி ஆய்வுக்கலம், தன்னை ஏற்றிச்சென்ற ஏவுகணையிலிருந்து தடையின்றி பிரிந்து, அதன் சுற்று வட்டப் பாதையில் நுழைந்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040