• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தானின் சுற்றுலா ஒத்துழைப்பு
  2016-09-16 14:58:26  cri எழுத்தின் அளவு:  A A A   
செப்டம்பர் திங்கள் 10ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை, 3வது சீனத் திபெத் சுற்றுலா பண்பாட்டுச் சர்வதேசப் பொருட்காட்சி திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு சீனாவுக்கான பாகிஸ்தானின் தூதர் மசூதே ஹலித், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான சுற்றுலாத் துறை ஒத்துழைப்பு நட்பார்ந்த நிலையில் நீண்டகாலமாக வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040