• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பழைய பட்டுப் பாதையில் சிறந்த காட்சி
  2016-09-18 11:02:24  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் கான்சூ மாநிலத்திலுள்ள துன்ஹுவங் எனும் இடம், பழங்காலத்தில் சீனாவிலிருந்து மேற்காசியா, மத்திய ஆசியா, ஐரோப்பா ஆகியவற்றுக்கு செல்லும் முக்கிய வழியாகும். துன்ஹுவங்கில், மோகாவ் குகை, யூமென்குவான் மரபுச் செல்வம் உள்ளிட்ட உலகின் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் இடம்பெறுகின்றன. மேலும், பட்டுப் பாதைச் சர்வதேச பண்பாட்டுக் கண்காட்சி வரும் செப்டம்பர் 20ஆம் நாள் துன்ஹுவங்கில் முதல்முறையாக நடைபெறவுள்ளது.

துன்ஹுவங்கில் மிங்ஷாசான் எனும் மலையிலுள்ள யுயெயா ஊற்று

துன்ஹுவங்கில் மிங்ஷாசான் எனும் மலைக் காட்சி

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040