• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சன்னல் நிகழ்ச்சியில் சஞ்சீவி அவர்களின் நேர்காணல்
  2016-09-20 09:38:32  cri எழுத்தின் அளவு:  A A A   

சிங்கப்பூரின் மீடியா கார்ப் ஊடகத்தின் வசந்தம் தொலைக்காட்சியைச் சேர்ந்த நிபுணர்கள், சீன வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவுக்கு ஜுலை திங்கள் வருகை புரிந்திருந்தனர்.ரயில் சிநேகம் என்ற அவர்களது நிகழ்ச்சியின் மூன்றாவது பாகத்துக்காக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இக்குழுவினர், சீன வானொலி குறித்தும் தமிழ்ப்பிரிவின் சேவை குறித்தும் ஆவணப்படம் ஒன்றைப் பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையின்போது ஒளிபரப்பாகும் என்று இக்குழுவின் இயக்குநர் சஞ்சீவி தெரிவித்தார்.

தமிழ்ப் பிரிவின் ஜன்னல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சீவி, ரயில் சிநேகம் நிகழ்ச்சியில் ஈட்டியுள்ள அனுபவங்களையும், அது நேயர்களிடம் எத்தகைய வரவேற்பு பெற்றுள்ளது என்பதையும் தனது பாணியில் விவரித்துள்ளார்.

சீன வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவில் சிங்கப்பூரின் மீடியா கார்ப் ஊடகத்தின் வசந்தம் தொலைக்காட்சியைச் சேர்ந்த நிபுணர்களின் வருகை பற்றி மேலும் படிக்கவும்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040