• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு லத்வியாவில் பயணம்
  2016-09-22 16:55:26  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு 21, 22 ஆகிய நாட்களில் லத்வியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது, பல்வேறு துறைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லத்வியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிபுணர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இன்றைய திபெத் எனும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். திபெத் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு, திபெத் மொழி பயன்பாடு, திபெத் மரபுவழி பௌத்தமத புத்தரின் மறுபிறப்பு உள்ளிட்டவை பற்றி அறிமுகம் செய்ததோடு, தலாய் லாமா குழு பரப்பிய பல்வகை போய் கூற்றுகளையும் இக்குழு வெளிப்படுத்தி மறுத்துரைத்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040