• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலையிலுள்ள சுவரில்லாத ஆடம்பரமான தங்கும் விடுதி
  2016-09-23 17:54:55  cri எழுத்தின் அளவு:  A A A   

ஸ்விட்சர்லாந்தில் நுல் ஸ்டெர்ன் எனும் ஆடம்பரமான தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த தங்கும் விடுதியில், கதவு, சுவர், மேல்கூரை ஆகியவை ஏதுமில்லை. ஒரு படுக்கையும் சில சிறிய மேசைகளும் மட்டுமே இருக்கிறன. இந்த வீட்டு சாமான்களைத் தவிர, புகழ்பெற்ற அல்பெஸ் மலையின் அழகான இயற்கை காட்சி உங்களைச் சுற்றி உள்ளது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040