• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
77 நாடுகள் குழுவின் 40ஆவது வெளியுறவு அமைச்சர்கள் ஆண்டு கூட்டம்
  2016-09-24 18:57:00  cri எழுத்தின் அளவு:  A A A   

வளரும் நாடுகளைப் பிரதிநிதித்துப்படுத்தும் 77 நாடுகளும் சீனாவும் ஒற்றுமையை தொடர்ந்து வலுப்படுத்தி, ஒத்துழைப்பை ஆழமாக்கி, தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை கூட்டாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 23ஆம் நாள் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற 77 நாடுகள் குழுவின் 40ஆவது வெளியுறவு அமைச்சர்கள் ஆண்டு கூட்டத்தில் ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி லியு ஜியே கூறினார்.

கடந்த ஆண்டில், 77 நாடுகளும் சீனாவும் ஐ.நாவின் பொருளாதாரம் மற்றும் சமூகத் துறை நடவடிக்கைகளில் கலந்துகொண்டு, தெற்கு தெற்கு ஒத்துழைப்பை ஆழமாக்கி வரும் நாடுகளின் கூட்டு நலன்களை பேணிக்காத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040