• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி பயன்பாட்டிற்கு வந்துள்ளது
  2016-09-25 14:41:37  cri எழுத்தின் அளவு:  A A A   

500 மீட்டர் விட்டமுடைய உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி 25ஆம் நாள் சீனாவின் குய்ட்சோ மாநிலத்திலுள்ள பிங்டாங் மாவட்டத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த தொலைநோக்கி தனது பெரிய கண்காணிப்பு ஆற்றலால், உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அறிவியல் தொழில் நுட்பத்தின் முன்னணியில் சீனா நடைபோடுகிறது என்று சர்வதேச சமூகம் பாராட்டியுள்ளது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040