• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷேன்சோ-11 வருகைக்கு காத்திருக்கும் தியன்கொங்-2
  2016-09-26 09:50:16  cri எழுத்தின் அளவு:  A A A   

பெய்ஜிங் விண்வெளிப் பயணக் கட்டுப்பாட்டு மையம் 25ஆம் நாள் கட்டுப்பாட்டு நடவடிக்கையை 2 முறை வெற்றிகரமாக மேற்கொண்ட பின், தியன்கொங்-2 விண்வெளிப் பயண ஆய்வகம் தரையிலிருந்து 393 கிலோமீட்டர் உயரமுள்ள சுற்றுவட்டப் பாதைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. இதனால், மனிதரை ஏற்றிச் செல்லும் ஷேன்சோ-11 விண்வெளிப் பயண ஓடத்துடன் இணைப்பதற்கான ஆயத்தக் கட்டத்தில் அது அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.

மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயண ஓடம் தன்னுடைய நகரும் தன்மையைப் பயன்படுத்தி விண்வெளி நிலையத்தின் சுவடினை பற்றிச் சென்று அதனுடன் இணையும் முறைக்கிணங்க, ஷேன்சோ-11 விண்வெளிப் பயண ஓடம் தியன்கொங்-2 விண்வெளிப் பயண ஆய்வகத்துடன் இணையும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040