• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் புதிய வானொலி தொலைநோக்கி
  2016-09-26 10:46:21  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் குய்சோ மாநிலத்தில் கட்டியமைக்கப்பட்ட 500 மீட்டர் விட்டமுடைய ஒரு வானொலி தொலைநோக்கி செப்டம்பர் 25ஆம் நாள் நடைமுறைக்கு வந்துள்ளது. விண்வெளி ஆய்வுத் துறையில் மனித குலம் எடுத்து வைக்கும் மேலும் முக்கியமான ஒரு காலடி இதுவாகும். சந்திரனிலுள்ள ஒருவர் கைபேசியைப் பயன்படுத்துவதை புவியிலுள்ள ஆய்வாளர்கள் இந்த முன்னேறிய தொலைநோக்கி மூலம் தெளிவாகக் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040