• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரானுக்கு அமெரிக்காவின் வாக்குறுதி
  2016-09-26 14:19:57  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரானின் பன்னாட்டு அலுவலுக்கு வசதியளிக்கும் ஐரோப்பிய வங்கிகள் மீது தண்டனை விதிக்காது என அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமட் ஜவாட் ஸரிப் அண்மையில் இதைத் தெரிவித்ததாக இஸ்லாமிக் குடியரசு செய்தி நிறுவனம் 25ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

ஈரானுடன் வியாபாரம் செய்யும் போது ஐரோப்பிய வங்கிகளின் கவலையைக் குறைக்கும் வகையில் அமெரிக்கா இந்நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வாக்குறுதி அளித்துள்ளதாக அண்மையில் ஸரிப் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040