• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷியாவின் ஏவுகணைச் சோதனை
  2016-09-28 10:52:40  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷியாவின் போரெய் நிலையிலான யூரி டோல்கொரூகி எனும் அணு ஆற்றல் நீர் மூழ்கி 27ஆம் நாள் வெள்ளை கடற்பரப்பிலிருந்து, கண்டம் தாண்டி செல்லும் புலாவா எனும் 2 ஏவுகணைகளைச் சோதனை முறையில் செலுத்தியது என்று ரஷிய தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி பணியகம் தகவல் வெளியிட்டது.

நீரிலிருந்து செலுத்தப்பட்ட இவ்விரு ஏவுகணைகள் திட்டமிட்ட பாதையில் சென்றன. முதலாவது ஏவுகணை திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக அழித்தது. இரண்டாவது ஏவுகணை குறிப்பிட்ட கடமையை மேற்கொண்ட பின் வெற்றிகரமாக தன்னழிவை நிறைவேற்றியது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040