• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் சீனா
  2016-09-28 12:48:25  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகப் பொருளாதாரம் பற்றிய புதிய முன்னாய்வு அறிக்கையின் சில அம்சங்களை சர்வதேச நாணய நிதியம் 27ஆம் நாள் வெளியிட்டது. சீனப் பொருளாதாரக் கட்டமைப்பின் நிதானமான மாற்றம் உலகப் பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் என்று இதில் தெரிவிக்கப்பட்டது.

நுகர்வை இயக்காற்றலாக கொண்ட சீனப் பொருளாதார கட்டமைப்பு மாற்றம், குறுகிய காலத்தில், உலகப் பொருளாதாரத்துக்கு சவால்களை ஏற்படுத்தும். ஆனால் நீண்டகாலத்தில் பார்த்தால், உலகப் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரியும் என்று மதிப்பிடப்படுகிறது.

சர்வதேச நாணய நிறுவனத்தின் பொருளியலாளர் ஏஸ்டெபன் பேசுகையில், சீனப் பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் இன்றியமையாதது. தொடரவல்ல வளர்ச்சியை உத்தரவாதம் செய்வது அதன் நோக்கமாகும். இதிலிருந்து உலகப் பொருளாதாரம் பயனடையும் என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040