• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷியாமென் நகரக் காட்சி
  2016-10-17 16:55:43  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் அமைப்பின் 9ஆவது உச்சி மாநாடு, 2017ஆம் ஆண்டு சீனாவின் ஃபூஜியன் மாநிலத்தின் ஷியாமென் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷியாமென், சீனாவின் தென்கிழக்குப் பகுயிலுள்ள கடலோர நகரமாகும். கடல் தோட்டம் என்ற பெருமை இந்நகருக்கு கிடைத்துள்ளன.

ஷியாமென் நகருக்கும், தமிழகத்தின் சென்னைக்கும் இடையே காலநிலை, இயற்கைக் காட்சி முதலியவை, குறிப்பிட்ட அளவில் ஒத்திருக்கின்றன.  இந்தப் புகைப்படத் தொகுப்புடன் ஷியாமென் நகரின் காட்சியைக் கண்டுரசியுங்கள்...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040