• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகளவில் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சி
  2016-10-20 10:48:10  cri எழுத்தின் அளவு:  A A A   

68வது பிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சி உள்ளூர் நேரப்படி அக்டோபர் 19ஆம் நாள் ஜெர்மனியில் துவங்கியது. இப்புத்தகக் கண்காட்சி, உலகளவில் அளவுக்கு மிகப் பெரியது. 100க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 100 நிறுவனங்களும், 2 லட்சத்து 75 ஆயிரம் வாசிகர்களும், 10 ஆயிரம் செய்தியாளர்களும், 5 நாட்கள் நீடிக்கும் நடப்புக் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040