• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வரலாற்றில் வரவேற்கப்படாத வேட்பாளர்கள்
  2016-10-21 10:27:43  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனல்ட் ட்ரம்ப் ஆகியோர், வாக்காளர்களிடையில் வரவேற்கப்படாத நிலைமை, கடந்த ஜனவரியில் இருந்ததிலிருந்து மாறவில்லை. கடந்த நூற்றாண்டின் 30ஆம் ஆண்டுகளிலிருந்து இதுவரை அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றில் அவர்கள் மிகக் குறைவான வரவேற்பு பெற்றவர்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் 20ஆம் நாள் வெளியிட்ட பொது மக்கள் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு மற்றும் என்பிசி நிறுவனம் கூட்டாக நடத்திய இந்த கருத்துக் கணிப்பின் முடிவுக்கிணங்க, தற்போது ஹிலாரி கிளிண்டன் மீதும், டோனல்ட் த்ரும்ப் மீதும் நேர்மறை மனப்பதிவு கொண்டவர்களின் விகிதம் முறையே 40 விழுக்காடு, 29 விழுக்காடு ஆகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040