• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2016ஆம் ஆண்டின் உலக இயந்திர மனிதர் மாநாடு
  2016-10-21 10:54:28  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ஆம் ஆண்டின் உலக இயந்திர மனிதர் மாநாடு அக்டோபர் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. "கூட்டாகப் பகிர்ந்து கொண்டு, கூட்டாக வெற்றி பெற்று, புத்திசாலித்தன காலத்தைத் துவக்குவது", நடப்பு மாநாட்டின் தலைப்பாகும். சுமார் 150 புகழ்பெற்ற இயந்திர மனிதர் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040