• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் வெளிநாட்டு வர்த்தகத்தின் அதிகரிப்பு
  2016-10-23 16:46:35  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டு துவக்கம் இது வரை, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிலைமை தொடர்ந்து சீராகி வருகிறது. இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டில், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் தொகை 387 கோடியே பத்து இலட்சம் யுவான்னாக திகழ்கிறது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 7.49 விழுக்காடு குறைவாகும். இருப்பினும், கடந்த 5 திங்கள்காலத்தில் முதன்முறையாக இவ்வர்த்தகத் தொகை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040