• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவில் கடும் போக்குவரத்து விபத்து
  2016-10-24 09:35:32  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்காவின் தென் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பாம் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 23ஆம் நாள் கடும் போக்குவரத்து விபத்து ஒன்று நிகழ்ந்தது. இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமுற்றனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040