• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்வதேச விவகாரங்களில் ஐ.நாவின் பங்குகளை சீனா பேணிகாக்கும்
  2016-10-25 16:49:26  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டு, ஐ.நாவின் சட்டப்பூர்வமான உறுப்பு நாடாக சீனா மறுபடியும் இணைக்கப்பட்டதன் 45ஆம் ஆண்டு நிறைவாகும். ஐ.நா சாசனத்தின் நோக்கம் மற்றும் கோட்பாட்டை மையமாக கொண்ட சர்வதேச ஒழுங்கு மற்றும் சர்வதேச அமைப்பு முறையை சீனா தொடர்ந்து உறுதியாக பேணிகாக்கும். சர்வதேச விவகாரங்களில் ஐ.நாவின் மையப் பங்குகளை சீனா தொடர்ந்து உறுதியாக கடைப்பிடித்து, ஐ.நாவின் பணிகளைச் சீனா தொடர்ந்து உறுதியாக ஆதரிக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் லூ காங் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040