• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த முதல் விமானத் தாங்கிக் கப்பல்
  2016-10-28 14:44:59  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த முதல் விமானத் தாங்கி கப்பலின் உடற்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. வசதிகள் பொருத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஊ ச்சியன் 27ஆம் நாள் தெரிவித்தார்.

இவ்விமானத் தாங்கி கப்பலுடன் தொடர்புடைய உருவாக்கப் பணிகள் உரிய காலத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040