• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அக்டோபரில் சீனாவின் சிபிஐ 2.1 விழுக்காடு
  2016-11-09 14:46:49  cri எழுத்தின் அளவு:  A A A   
அக்டோபரில் சீனாவின் நுகர்வு விலை குறியீடு கடந்த ஆண்டு அக்டோபர் திங்களில் இருந்ததை விட 2.1 விழுக்காடு அதிகம். அதிகரிப்பு அளவு கடந்த திங்களில் இருந்ததை விட 0.2 விழுக்காடு அதிகம். சீனத் தேசிய புள்ளிவிபர பணியகம் வழங்கிய தரவுகளின் படி, உணவுப் பொருட்கள், புகை இலை, மது ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டு அக்டோபர் திங்களில் இருந்ததை விட 3 விழுக்காடு அதிகம். இதர துறைகளில் போக்குவரத்து மற்றும் செய்தித் தொடர்பு விலை மட்டும் ஓரளவு குறைந்துள்ளது. மேலும், அக்டோபர் திங்களில் சீனாவில் தயாளிப்பாளர் விலை குறியீடு கடந்த ஆண்டில் அக்டோபர் திங்களில் இருந்த்தை விட 1.2 விழுக்காடு அதிகமாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040