• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷிய நாட்டின் நிலைமை பற்றிய அரசுத் தலைவர் அறிக்கை
  2016-12-02 09:46:13  cri எழுத்தின் அளவு:  A A A   

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் டிசம்பர் முதல் நாள் நாட்டின் நிலைமை பற்றிய ஆண்டறிக்கையை வெளியிட்டார். ரஷிய-சீன பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டுறவு, உலக மற்றும் பிரதேச அமைதியை உறுதி செய்யும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இத்தகைய கூட்டுறவு, சர்வதேச ஒத்துழைப்புக்கான முன்மாதிரியாகும் என்று அவர் தெரிவித்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040