• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பொருளாதாரத்துக்கான சீனாவின் பங்கு
  2016-12-02 10:28:55  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மந்தமான நிலையில் இருக்கும் பின்னணியில், ஆசிய-பசிபிக் பிரதேச பொருளாதாரத்தின் சீரான மற்றும் உயர்வேக வளர்ச்சிக்குச் சீனா தலைமைத் தாங்கி, உலகப் பொருளாதாரத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது என்று ஐ.நாவின் ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் சமூகக் கமிட்டி டிசம்பர் முதல் நாள் வெளியிட்ட 2016ஆம் ஆண்டின் ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் சமூக நிலைமைக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த சில ஆண்டுகளில், சீனப் பொருளாதாரம் தொடர்ந்து சீரான வளர்ச்சியடையும். 13வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தின் பல்வேறு இலக்குகளை சீனா அடிப்படையில் நிறைவேற்றும் என்றும் இவ்வறிக்கை தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040