• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் ரோயல் தங்க மற்றும் வெள்ளி கலங்களின் கண்காட்சி
  2016-12-02 10:37:28  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ரோயல் தங்க மற்றும் வெள்ளி கலங்களின் கண்காட்சி டிசம்பர் முதல் நாள் சீனாவின் ஹே பெய் அருங்காட்சியகத்தில் துவங்கியது. தேநீர் கலங்கள், மது கலங்கள், அலங்காரப்பொருட்கள், மதப் பொருட்கள் உள்ளிட்ட 180க்கும் மேலான தங்க மற்றும் வெள்ளி கலங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040