• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதார சீர்திருத்தத்தின் பயன்கள்
  2016-12-02 13:58:06  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த சில ஆண்டுகளில், சீனப் பொருளாதார சீர்திருத்தம் தொடர்ந்து ஆழமாகி வருகின்றது. வணிக செலவைக் குறைப்பது, உள்ளூர் கடன் இடர்ப்பாட்டைக் கட்டுப்படுத்துவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை நடைமுறைப்படுத்துவது ஆகிய துறைகளில் பயன் பெற்றுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் சீன பொருளாதார கொள்கை ஆய்வுப் பணியகத்தின் தலைவர் மஷித் மால்னா பாரிஸ் மாநகரில் சின்குவா செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு கூறினார்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு இலக்கின் புள்ளிவிபரங்களின் படி, அரசு வாரியங்களின் நிர்வாகச் செயல்பாடுகளை ஒழுங்கமைத்து குறைத்து, மேலதிக இயக்க மற்றும் மேலாண்மை உரிமைகளைத் தொழில்நிறுவனங்களுக்கு அளிக்கும் கொள்கைகளை செயல்படுத்துவதுடன், கடந்த 3 ஆண்டுகளில், சீனாவில் புதிய நிறுவனத்தை நிறுவும் செலவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. புதிதாக பதிவு செய்த நிறுவனங்கள் கணிசமாக அதிகரித்தின என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040