• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி நிலையத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  2016-12-03 15:11:03  cri எழுத்தின் அளவு:  A A A   

டிசம்பர் 3ஆம் நாள், சீன வானொலி நிலையம் ஒளிபரப்பை துவங்கிய 75ஆம் ஆண்டு நிறைவாகும். சீன வானொலி நிலையம், 1941ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் உருவாக்கப்பட்டது. சீனாவில் வெளிநாடுகளுக்கான ஒரே ஒரு தேசிய வானொலி சீன வானொலி நிலையமாகும். இப்படங்களின் மூலம், இந்நிலையத்தின் வளர்ச்சியை அறிந்து கொள்ளலாம். சீன வானொலி நிலையத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040