• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடவுள் வசிக்கும் இடம்
  2017-01-04 11:20:48  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத்தின் நீங்ச்சி நகரிலுள்ள லூலாங் காட்சித்தலம் குறித்து கூறுகிறோம். கடவுள் வசிக்கும் இடம் என லூலாங் காட்சித்தலம் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. நீங்ச்சி நகரின் பாயீ பிரதேசத்திலுள்ள லூலாங் வட்டத்தில் இக்காட்சித்தலம் அமைந்துள்ளது. லூலாங்க்குக்கு வந்தால், சொந்த ஊரை மறைந்து விடுவோம் என்ற கூற்று இன்றும் கூட மக்களிடையில் பழக்கத்தில் உள்ளது.

லூலாங் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது காட்சித்தலம் இயற்கையான சூழலில் உள்ளது. அங்குள்ள உயிரின சுற்றுச்சூழல் மிகவும் செவ்வனே பேணிக்காக்கப்பட்டுள்ளது. 1046க்கும் அதிகமான தாவரங்கள் செழிந்து வளர்ந்துள்ளன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040