• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போஆவ் ஆசிய மன்றத்தின் 2017ஆம் ஆண்டு கூட்டம்
  2017-01-09 17:54:27  cri எழுத்தின் அளவு:  A A A   
போஆவ் ஆசிய மன்றத்தின் 2017ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 23ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை, ஹைனன் மாநிலத்தின் போ ஆவ் நகரில் நடைபெறும். உலகமயமாக்கம் மற்றும் தடையற்ற வர்த்தகத்தின் எதிர்காலம் என்பது நடப்பு ஆண்டு கூட்டத்தின் தலைப்பாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, ஆசிய பிரதேச ஒத்துழைப்பு, ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு, சீர்திருத்தம் மற்றும் புதிய பொருளாதாரம் ஆகியவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய பிரச்சினைகளாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040