• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு பொருளாதாரம் பற்றிய HSBC மதிப்பீடு
  2017-01-10 11:08:44  cri எழுத்தின் அளவு:  A A A   
எச்எஸ்பிசி(HSBC) உலக சொத்து மேலாண்மை நிறுவனம் 9ஆம் நாள் வெளியிட்ட 2017ஆம் ஆண்டு சந்தைக்கான முன்னாய்வு அறிக்கையில், இவ்வாண்டு உலகப் பொருளாதார இயங்குதல் மேம்பட்டு வரும் என்றும், ஆசிய பங்குச் சந்தை மீது நம்பிக்கை கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் பொருளியல், நிதி மற்றும் நாணய கொள்கைகளின் இணைப்பு, உலகப் பொருளாதாரச் செயலின் மேம்பாடு, குறைவான நிலையில் தொடரும் வட்டி விகிதம் ஆகியவை, இவ்வாண்டு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் 4 முக்கிய அம்சங்களாகும்.

சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் சீர்திருத்தம், ஆசிய பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கு திறவுகோலாகும். உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு ஆசியா முக்கிய இயக்காற்றல் எனும் போதிலும், அமெரிக்கா, பிரிட்டன், யூரோ பிரதேசம் உள்ளிட்ட முக்கிய பொருளாதாரச் சமூகங்களின் வளர்ச்சி ஆற்றல் அதிகரித்து வருகிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040