• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வூச்சுமூசின் ஒட்டகக் கொண்டாட்டம்
  2017-01-10 11:21:54  cri எழுத்தின் அளவு:  A A A   

வூச்சுமூசின் ஒட்டகக் கொண்டாட்டம் ஜனவரி 9ஆம் நாள் சீன உள் மங்கோலியாவின் வூச்சுமூசின் மாவட்டத்தில் நடைபெற்றது. உள்ளூர் ஆயர்கள் வண்ண உடைகள் அணிந்து, அவர்களது ஒட்டகங்களுடன் இணைந்து இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். மிக அழகான ஒட்டகம் என்னும் போட்டி, ஒட்டகங்களின் வேக ஒட்டப் போட்டி, ஒட்டகம் பற்றிய அறிவுப் போட்டி முதலிய தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040