• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
17ஆம் நாள் துவங்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டம்
  2017-01-10 18:31:05  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகப் பொருளாதார மன்றத்தின் 2017ஆம் ஆண்டுக் கூட்டம், ஜனவரி 17 முதல் 20ம் நாள் வரை ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும். இதில், 100க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்பார்கள். அவர்களில், 2000க்கும் மேற்பட்டோர் அரசியல் மற்றும் வணிகத் துறைச் சேர்ந்தவர்கள்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040