• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க வர்த்தக உறவில் அமெரிக்காவுக்கான செல்வாக்கு பற்றிய அறிக்கை
  2017-01-11 15:17:01  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-அமெரிக்க முதலீடு மற்றும் வர்த்தக பரிமாற்றம் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பின் அதிகரிப்புக்குத் துணை புரியும். தற்போது, சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு, சுமார் 26 இலட்சம் வேலை வாய்ப்புகளை அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளது என்று அமெரிக்க-சீன வர்த்தகம் பற்றிய தேசிய ஆணையம் 10ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை காட்டுகிறது.

இந்த ஆணையத்தின் தலைவர் ஃபூச்சியாங்ஏன் பேசுகையில், கடந்த ஆண்டு, அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் போது தோன்றிய சீனாவுடனான வர்த்தகம் அமெரிக்க பொருளாதார அதிகரிப்பு மற்றும் வேலை வாய்ப்பை பாதிக்கும் என்ற சில குற்றஞ்சாட்டுகள் சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் செல்வாக்குகளை உள்ளவாறு மதிப்பிடவில்லை. அமெரிக்க அரசு தவறான தீர்மானங்களை வழங்குவதை இவை விளைவிக்கும். அதனால், இந்த முறை வெளியிடப்பட்ட அறிக்கை, இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவை மதிப்பிடுவதற்கான மேலும் உறுதியான விவாத அடிப்படையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040