• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹார்பின் நகர விடுதி ஒன்றில் பனிக் கோட்டை
  2017-01-12 10:54:14  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஹார்பின் நகர விடுதி ஒன்றில் கட்டிய பனிக் கோட்டை அண்மையில் பொது மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது. இக்கோட்டையிலுள்ள மேசைகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் பனிகளால் தயாரிக்கப்பட்டவை. மக்கள் இதில் அமர்ந்து உணவு சாப்பிடும் அதேவேளை, நகரின் பனி தொடர்பான பண்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் உணர்ந்து கொள்ளலாம்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040