• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங்கின் ஸ்விட்சர்லாந்தின் பயணம்
  2017-01-16 08:42:11  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் உள்ளூர் நேரப்படி 15ஆம் நாள் நண்பகல் ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரைச் சென்றடைந்து, தனது பயணத்தைத் துவங்கினார்.

ஸ்விட்சர்லாந்து கூட்டமைப்புத் தலைவர் டொரிஸ் லூடார்டெவுடன், அந்நாட்டு அரசு சிறப்பு தொடர்வண்டியில் சூரிச்சிலிருந்து தலைநகர் பெர்னிற்குச் சென்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040