• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஸ்விட்சர்லாந்து தலைவர்கள் சந்திப்பு
  2017-01-17 08:58:17  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஸ்விட்சர்லாந்து பெர்ன் நகரில் அந்நாட்டு அரசுத் தலைவர் டோரிஸ் லூதர்டுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் இரு நாடுகளின் உறவை வெகுவாகப் பாராட்டினர். திறப்பு என்ற எழுச்சியை தொடர்து பின்பற்றி, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றிப் பெறும் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும். மேலும் பல்வேறு துறைகளிலான பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டுறவின் வளர்ச்சியை மேலும் முன்னேற்ற அவர்கள் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040