• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா.வின் தலைமையகத்தில் சீன அரசுத் தலைவர் பயணம்
  2017-01-17 14:13:20  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது இப்பயணம் முக்கியமானது என்றும் ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும் என்றும் ஐ.நா. தலைமைச் செயலாளரின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்கான் ஹாக் 16ஆம் நாள் தெரிவித்தார்.

ஐ.நா. தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் ஷி ச்சின்பிங்கை சந்திக்க உள்ளார். சந்திப்பின்போது முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் ஹாக் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040