• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டாவோஸில் அழகான பனி காட்சி
  2017-01-17 14:22:22  cri எழுத்தின் அளவு:  A A A   

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரி திங்கள் 15ஆம் நாள், உடுவான அழகு மிக்க பனிக்காட்சி. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டாவோஸில், ஆண்டு முழுவதும் பனி பரவிக் காணப்படும். ஸ்விட்சர்லாந்தின் புகழ்பெற்ற பனிச்சறுக்கு இடமாக டாவோஸ் கருதப்படுகின்றது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040