உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர்
2017-01-17 18:37:40 cri எழுத்தின் அளவு: A A A
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 17ஆம் நாள் முற்பகல் ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் 2017ஆம் ஆண்டுக் கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார். சீன அரசுத் தலைவர் உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய