• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மேயில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய மன்றக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
  2017-01-18 08:55:14  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான சர்வதேச ஒத்துழைப்புக்கான மன்றக் கூட்டம் வரும் மே மாதத்தில் பெய்ஜிங்கில் நடைபெறும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டாவோஸ் உலக பொருளாதார மன்றத்தின் 2017ஆம் ஆண்டுக் கூட்டத்தில் அறிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040