• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவுடன் ஒத்துழைக்க விருப்பும் பிரிட்டன் வாகனத் தயாரிப்பு தொழில்
  2017-01-26 15:33:25  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டு பிரிட்டனின் வாகன உற்பத்தி அளவு 17 லட்சத்து 20 ஆயிரத்தைத் தாண்டி, கடந்த 17 ஆண்டுகளில் மிக அதிக பதிவாகியுள்ளது. மேலும், பிரிட்டன் வாகனங்களின் ஏற்றுமதி சந்தையில் சீனா தொடர்ந்து மூன்றாவது இடம் வகித்துள்ளது என்று பிரிட்டன் வாகனத் தயாரிப்பு மற்றும் விற்பனை வணிகர் சங்கம் 26ஆம் நாள் வெளியிட்ட புதிய தரவுகள் காட்டுகின்றன.

உலகளவில் மிகப் பெரிய வாகனச் சந்தையான சீனாவில், கடந்த ஆண்டு பிரிட்டன் வாகனங்களுக்கான தேவை 2015ஆம் ஆண்டில் இருந்ததை விட 3.1 விழுக்காடு அதிகரித்தது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவை அடுத்து, பிரிட்டனின் மூன்றாவது பெரிய வாகன வர்த்தக கூட்டாளியாக சீனா திகழ்கிறது.

பிரிட்டனின் வாகனத் தொழில்துறைக்கு சீனா மிக முக்கியமானது. வாகனத் தயாரிப்புக்கான மூலப் பொருள் மற்றும் உதிரி பாகங்கள் துறையில் சீனா பிரிட்டனின் முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாகும். எதிர்காலத்தில் இருநாடுகளும் அதிகமான ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி மைக் ஹோஸ் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040