• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகின் தொழில் மையத்தில் அமைந்துள்ள சீனா
  2017-02-02 14:43:12  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகின் கொள்வனவு வளர்ச்சி பற்றிய ஆய்வு அறிக்கையை பிரிட்டனின் சந்தை ஆய்வு நிறுவனமான மார்கிட் குழுமம் அண்மையில் வெளியிட்டது. கொள்வனவு செய்ய செல்லுமிடமாக சீனா தொடர்ந்து முன்னணியில் திகழும் அதேவேளை, உலகின் விநியோகத் தொடரின் மையமாகவும் மாறியுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உலகின் விநியோகத் தொடரில் சீனாவின் பங்கு தொடர்ந்து வலுவடைந்து, குறைந்த விலை விநியோக வணிகர் ஆற்றக் கூடிய பங்கினை விட அதிகரித்துள்ளது என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040