• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வானம் மற்றும் கடலின் விளிம்புக்கு வா!
  2017-02-09 16:02:45  cri எழுத்தின் அளவு:  A A A   

அவர்களின் தூய அன்பை நினைவுகூர, மக்கள் இவ்விரு கற்களில் தியேன் யா மற்றும் ஹைய் ஜியோ ஆகிய எழுத்துகளைச் செதுக்கினர். அதனாலே, காதலில் மூழ்கியவர்கள், தங்கள் அன்பை வெளிப்படுத்தும் போது, தியேன் யா ஹைய் ஜியோ என்பதைப் பயன்படுத்துவர். வானம் மற்றும் கடலின் விளிம்பு வரை, நான் உங்களுடன் இருக்கிறேன் என்ற பொருள் தருகிறது. இந்த ஆழந்த காதலைப் பாராட்டும் விதமான பாடல்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றை உங்களுக்கு வழங்குகிறோம். பாடலுடன் உலகில் எல்லா காதலர்களும் என்றுமே உடன் இருக்கலாம் என்று வாழ்த்துகிறேன்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
• பெய்ஜிங் மாநகரில் நிலக்கரி பயன்பாடு குறைவு
• குஜராத் வெள்ளம்:100க்கு அதிகமானோர் சாவு
• பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஐரோப்பிய ஆணைய அறிக்கை
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040