• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வானம் மற்றும் கடலின் விளிம்புக்கு வா!
  2017-02-09 16:02:45  cri எழுத்தின் அளவு:  A A A   

அடுத்து, வெப்பமண்டல பாணியுடைய யா லோங் வேன் சுற்றுலா காட்சித்தலத்தின் அழகை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இக்காட்சித்தலம், ஷையா நகரின் ஜியாங் வட்டத்தில் அமைந்துள்ளது. ஹைநான் தீவின் மிக தெற்கிலுள்ள வளைகுடா இதுவாகும். அதன் நிலப்பரப்பு சுமார் 66 சதுர கிலோமீட்டராகும். மணல் கடற்கரை 7000 மீட்டர் பரவியுள்ளது. கடல் நீர் மிகவும் தூய்மையானது மற்றும் மென்மையானதுமாகும். கடல் நீர் ஆண்டுக்கு சராசரியாக 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். ஆண்டு முழுவதிலும் நீச்சல் அடிக்கலாம்.

மேலும், இக்காட்சித்தலத்தில் கடற்கரைப் பூங்கா, குடில், கூட்டம் மையம், ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி, நீருக்கடியில் உலகம், கடல் விளையாட்டு மையம், உலாப்படகு கிளப் முதலிய உல்லாச பொழுதுபோக்குகளும் உள்ளன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040