• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் புதிய அணு மின் நிலையங்களின் கட்டுமானம்
  2017-02-13 16:18:09  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவில் புதிய அணு மின் நிலையங்களின் இடங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என்றும் சீனத் தேசிய பாதுகாப்பு அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் தொழிற்துறை பணியகம் அண்மையில் தெரிவித்துள்ளது.
உள் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியுடன், இப்பிரதேசத்தில் எரியாற்றலுக்கான தேவையும் இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது. தூய்மை, நிதானம், உயர் பயன் ஆகியவற்றைக் கொண்ட அணு மின் துறையை வளர்ப்பது தவிர்க்க முடியாத போக்காக மாறியுள்ளது. உலகில் 400க்கும் மேலான அணு மின் நிலையங்களில் பெரும்பாலானவை உள் பிரதேசத்தில் அமைந்துள்ளன.
தற்போது, ஹுனான், ஹுபெய், ச்சியாங்சி ஆகிய மாநிலங்களில் புதிய அணு மின் நிலையங்களைக் கட்டியமைக்கும் திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்தின் முன்னெச்சரிக்கை அமைப்பு முறை
• நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம்
• சீனத் தலைமையமைச்சர்-ஜெர்மனி துணைத் தலைமையமைச்சர் இடை சந்திப்பு
• மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் சோதனை
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தல் நிலை
• ஒரே சீனா என்ற கொள்கை
• இஸ்ரேலுக்கு டோனல்ட் டிரம்பின் வேண்டுகோள்
• ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு லீ கெச்சியாங் பயணம்
• வட கொரியா ஏவுகணையைச் சோதனை செய்வது குறித்து சீனாவின் நிலைப்பாடு
• கொரிய தீபகற்பச் சூழ்நிலை பற்றிய சீனா மற்றும் ரஷியாவின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040