• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் குடிமக்களின் நுகர்வோர் விலை அதிகரிப்பு
  2017-02-14 14:18:00  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் பிப்ரவரி 14ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஜனவரி திங்களில், சீனக் குடிமக்களின் நுகர்வோர் விலைக் குறியீடு, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 2.5 விழுக்காடு அதிகமாகும். உற்பத்தியாளர் விலை குறியீடு, கடந்த ஆண்டில் ஜனவரி திங்களில் இருந்ததை விட 6.9 விழுக்காடு அதிகமாகும்.

மேலும், மருத்துவ சிகிச்சை, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள் மற்றும் சேவை ஆகியவற்றின் விலை, கடந்த ஆண்டில் இருந்ததை விட முறையே 5.0, 2.3, 0.6 விழுக்காடு அதிகமாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040