• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தில் சீன மற்றும் இலங்கை ஒத்துழைப்பு
  2017-02-16 14:56:05  cri எழுத்தின் அளவு:  A A A   

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் திட்டத்தின்படி, அம்பன்தோட்டா தொழில் பூங்கா உள்ளிட்ட சீனா மற்றும் இலங்கையின் பயனுள்ள ஒத்துழைப்புகளை சீனா முழுமூச்சுடன் முன்னேற்றும் என்று இலங்கையிலுள்ள சீனத் தூதர் யீ சியான் லியாங் 15-ஆம் நாள் தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் கூட்டமைப்பின் ஆண்டு கருத்தரங்கில் அவர் உரைநிகழ்த்தியபோது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் திட்டத்தை சீனா முன்வைத்த போது, இலங்கை அரசு உடனடியாக ஆதரவு அளித்தது. அதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளில் இலங்கை முக்கிய பகுதியாக மாறியுள்ளது என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• 2017ஆம் ஆண்டின் உலக எரியாற்றல் வினியோகம்
• சீனாவின் பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிரான விசாரணை
• இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் செயல் குறித்து சீனாவின் கருத்து
• ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் போது ஷிச்சின்பீங்கின் கருத்து
• கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் விருந்தினர்கள் வருகை
• உலகப் பொருளாதாரத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
• டிரம்ப் அரசு முன்வைத்த குடியேற்றத் தடையின் ஒரு பகுதிக்கு அனுமதி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040