• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் தொடர்பான பணி
  2017-02-17 20:19:48  cri எழுத்தின் அளவு:  A A A   
வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் தொடர்பான பணி பற்றி சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் அண்மையில் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவதற்கு, உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் சீன மக்களின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் மற்றும் தாய்நாட்டுக்குத் திரும்பிய சீனர்களை நெருக்கமாக ஒன்றிணைத்து, தேசத்தின் வளர்ச்சியில் அவர்களின் ஆக்கப்பூர்வ பங்கை வெளிப்படுத்துவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் முக்கிய பணிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040