• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சோமாலியாவில் குண்டு வெடிப்புக்கு ஐ.நாவின் கண்டனம்
  2017-02-21 09:51:06  cri எழுத்தின் அளவு:  A A A   
சோமாலியாவின் தலைநகர் மோகதிஷவில் பிப்ரவரி 19ஆம் நாள் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். ஐ.நா பாதுகாப்பவை 20ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் இதற்குக் கண்டனம் தெரிவி்த்து.

எந்த வடிவப் பயங்கரவாதமும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்தைக் கண்டிப்பான முறையில் ஒடுக்க வேண்டும். சோமாலியாவின் அமைதி, நிலைப்புத் தன்மை மற்றும் வளர்ச்சிக்கு ஐ.நா பாதுகாப்பவை ஆதரவு அளித்து வருகிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040