• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தில் முன்னேற்றம்
  2017-02-21 12:34:31  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் சீராக முன்னேறி, அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. உலகிற்கு நன்மை தந்து வரும் இக்கட்டுமானம், அதன் பெரிய ஆற்றல் மற்றும் எதிர்காலத்தை முழுமையாக வெளிக்காட்டியுள்ளது என்று சீன வணிக அமைச்சர் கௌ ஹுசெங் 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சர்வதேசத் தேவை குறைந்த நிலையில் உள்ள போது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடன் சீனா மேற்கொண்ட வர்த்தக ஒத்துழைப்பு சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனத் தொழில் நிறுவனங்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 56 வர்த்தக ஒத்துழைப்பு மண்டலங்களைக் கட்டியமைத்துள்ளன. அவற்றுக்கான மொத்த முதலீட்டுத் தொகை 1850 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகம். இதன் விளைவாக, 110 கோடி அமெரிக்க டாலர் வரி வருமானம் மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வேலை வாய்ப்புகளும் இந்த நாடுகளுக்குக் கிடைத்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
• டமால்கஸ் சர்வதேச பொருட்காட்சி இடம் மீதான தாக்குதல்
• ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் இறுதி வலுவிடம் மீதான ராணுவ நடவடிக்கை
• பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிப் போக்கில் இஸ்ரேல் அமைதி சக்தியின் பங்கினை அபாஸ் வலியுறுத்தல்
• 66 ஐ.எஸ் ஆயுததாரிகள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040